'இந்தக் 'குழந்தை'யின் சோகம் நம்மால் நிச்சயம் உணரமுடியாதது..' என்று கூகுள் ப்ளஸ்ஸில் பகிர்ந்திருந்தார் நண்பர் மஜீத் . ஆனால், எதற்கெடுத்தாலும் 'பொசுக்'கென்று துவண்டு விழும் நம்மை , ‘All I know is that I have the rare power of being young and old at the same time. My condition has made me believe that we should make the most of our time on earth. We should live life in the most incredibly beautiful way.’ என்று தேற்றுகிறான் பையன்.
Read Sanjay Pandey's Article
Visit : https://www.facebook.com/TeamNihal/
Thanks to : fridaymagazine & majeed
No comments:
Post a Comment