Wednesday, May 31, 2017

18++ : தெனாலிராமன் 'போட்ட' கதை! - வாசு பாலாஜி

'ஆளாளுக்கு ஃபேஸ்புக்கில் போடுகிறார்கள். இங்கே நான் போட்டால் என்னவாம்?' என்று ஜி-ப்ளஸ்ஸில் மலையாள நடிகை அனுமோலை தெரியாத்தனமாகப் போட்டுவிட்டேன். வந்தது வம்பு. 'நல்ல பொசிசன்லதான் போட்ருக்கிய...' என்று சித்தப்ப்பு மஜீது சொல்ல, 'தெனாலிராமன் போட்ட கதை மாதிரில இருக்கு என்று பெரியப்பு வாசுஜீ தொடர, 'அந்தக் கதையெ எடுத்து வுடுங்க முதல்ல' என்று  இளைஞன் நான் சொன்னதுமே படபடவென்று தட்டி , ரகஸ்யமாக இதை அனுப்பி வைத்தார் வாசுஜீ - எல்லாரும் வலைப்பதிவில் பார்க்க! போட்டாச்சு. என்ஜாய்.! - AB
******

ராஜா ஒரு அனுமோள வச்சிருந்தாராம். தெனாலிராமனுக்கு அவளப் போடணும்னு ஆசை வந்துட்டுது. ராஜா சாயந்திரம்தான வருவாரு. நானு காலைல வந்து போட்டுக்கரேன்னு கேட்டான். அவ சிரிச்சிக்கிடே அட பக்கி! நெனச்சதுக்கே நறுக்கணும் உன்ன. ஒரு வாட்டி வைக்கிறதுக்கே ஆயிரம் பொன்னு. இருக்கா உன்னிட்ட..போ பக்கின்னு வெறட்டியுட்டா.

இவரு ஓவர்டைம், டி ஏல்லாம் அமுக்கி ஒரு பாடா ஆயிரம் பொன்னு தேத்தி போயிட்டான். இந்தா ஆயிரம் பொன்னு. நான் போடணும் குடுன்னான். அவ பார்த்தா! அட பிச்சக்காரக் கோட்டி. ஒனக்கு அம்புட்டு வெறியாடா. சரி என்ன மிஞ்சிப் போனா அர மணி ஆடுவியா. ஆயிரம் பொன்னு லாபம் வான்னு கூட்டிட்டு போனா.

இவன் நிதானமா கடகாலு செண்ட்ரிங்குன்னு இழுத்தாம். அவ யோவ் வந்தா சோலியப் பாருய்யா..எக்சிபிஷன் பாக்குறன்னு வெரட்டுனா.

இந்தா வந்துட்டன்லன்னு சொருவிட்டு கம்னு படுத்தான் மேல. யோவ் என்னய்யான்னா?
தோ ஆயிரம் பொன்னு குடுத்துட்டு ஆட்டிட்டு போவாங்களா..அனுபவிக்க வேணாம் படுன்னு சொன்னான்.
கொஞ்ச தொங்குனா ஆட்டிக்கிறது. திரும்ப படுத்து கெடக்கறதுன்னு போச்சு. மதியம் தாண்டிடுச்சி.
யோவ் முடிய்யா பசிக்குதுன்னா
இங்க பாரு ஒரு வாட்டி வச்சு எடுத்தா ஆயிரம் பொன்னுன்னு பேச்சு. நான் ஆரம்பிக்கவே இல்ல. எடுத்த திரும்ப ஆயிரம் பொன்னு கேப்பல்லன்னான்.
இல்லைய்யா தின்னுட்டு செய்யி. காசு வேணாம்னா.
அதெல்லாம் நம்ப முடியாதுன்னுட்டான்
சரிய்யா இப்ப ஒரு வாட்டி செஞ்சுக்க. சாப்டு வந்து இன்னோன்னு ஃப்ரீயா தரேன்னா.
முடியாதுன்னு கெடந்தான்
ஆயிரம் பொன்னு நான் தரேன். செஞ்ச்சுட்டு போன்னா
முடியாதுன்னு ஆட்றதும் படுக்கறதுமா கெடந்தான்.
ஆயிரம் அஞ்சாயிரமாகி பத்தாயிரமாகி என்ன சொன்னாலும் கேக்கல. ராஜா வர நேரத்துக்குள்ள ரெடியாகலன்னா மொத்தம் போச்சு. பதட்டமா போச்சு.
இங்க பாரு ராஜா ராத்திரி போட்டு போகட்டு. நீ காலைல வந்து போட்டு போ. காசே வேணாம் சாமின்ன்னு கெஞ்சுனா. திருப்தியா போட்டு முடிச்சுட்டு போனான் நம்மாளு.
**

Thanks to : தெனாலிராமன் (Vasu Balaji Sir

Thursday, May 18, 2017

Manam Mah Way Khiyal - Ustad Nusrat Fateh Ali Khan

உஸ்தாதின் எல்லாப் பாடல்களும் நம்மிடம் இருக்கின்றன என்று கர்வமாக இருந்தால் இப்படி திடீரென்று ஒன்று வந்து ஆணவத்தையெல்லாம் அழித்துவிடுகிறது !


Thanks to Aman Deep

Monday, May 15, 2017

நடப்பு - சாரு நிவேதிதா சிறுகதை

எனது 'இடம்' சிறுகதைத் தொகுதிக்கான பழைய விசயங்களைப் புரட்டிக்கொண்டிருக்கையில் கிடைத்த சாரு நிவேதிதாவின் இந்தச் சிறுகதையைப் பகிர்கிறேன் (அவருடைய ஒரிஜினல் கையெழுத்துப் பிரதி. ஸ்கேன் செய்திருக்கிறேன்) . நாகூர் எழுத்தாளர்களின் லிஸ்டில் சேர்ப்பதற்காக இந்த முயற்சி செய்தேன். வேறு நோக்கமில்லை. வஸ்ஸலாம். - AB
Click to enlarge the Images
Tuesday, May 9, 2017

வெற்றி பெற வித்தியாசமான வழி :)

சோர்வைப் போக்கிய 'கும்நாம்' பாட்டு இது. இந்த உலகத்தில் (சரி, இம்மையில்!) வாழ / ஜெயிக்க வேணுமென்றால் நான் சொல்வதைக் கேள் என்று ஹெலன் சொல்வதுதான் என்ன? குட்டைப்பாவாடையை இடுப்புக்கு மேல் ஏற்றிக் கொண்டு குதித்தாடுங்கள்; அவ்வளவுதான்! 2:10 -ல்  அந்த போஸ், ஆஹா! Is Duniya Mein Jeena Ho To.. . Music : Shankar Jaikishan, Singer: Lata Mangeshkar
Thanks to : Ultra Hindi 
.