புதைக்கப்படும்..!!
***
நன்றி : நிஷா மன்சூர்
https://www.facebook.com/nisha.mansur
**
குறிப்பு :
நண்பர் தாஜ், 'ரகசியமாக' ஃபேஸ்புக்கில் கீழ்க்கண்ட உரைவீச்சு ஒன்றை (தத்துவக் கவிதை என்று வைத்துக் கொள்ளுங்களேன்...) வீசியிருந்தார். அதற்கு சகோதரர் நிஷா மன்சூர் எழுதிய இரண்டு சூப்பர் வரிதான் மேலேயுள்ளது.
இது தாஜ்எழுதியது :
யாரிடமும் சொல்ல முடியாத
சிலபல ரகசியங்கள்
எல்லோரிடமும் உண்டு.
கட்டாயம் இருக்கும்.
நிஜத்தில்
அதை யாரிடமும்
சொல்ல முடியாதும் கூட
கடைசி........... வரை.
***
