தீராநதி இதழில் (ஜனவரி 2012) வெளியான , பெர்நார் வெர்பர்-ன் (சுட்டி தவறாக இருந்தால் திருத்துங்க சார் ) இந்தச் சிறுகதை ரொம்பவும் சுவாரஸ்யமாக இருந்தது. நண்பர் சாதிக்கின் சிபாரிசும் பலமாக இருந்ததால் பதிவிடுகிறேன். கதையைவிட சுவாரஸ்யம் ப்ரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்த பேராசிரியர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகரின் பெயர். கூகிளிட்டபோது இவரைப்பற்றி நண்பர் நாகரத்தினம் கிருஷ்ணா 'குறுந்தொகை நாயகர்' என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருப்பதைப் பார்க்க முடிந்தது. இரண்டையும் வாசித்துவிட்டு, 'L.H.&P.A' சார்பாக என் தோளைத் தட்டுங்கள், வலது கையால். telle la pluie imprégnant la terre rouge , nos cœurs se mêlent et s’entremêlent. (சும்மா!) - ஆபிதீன்
***
***
நன்றி : பெர்நார் வெர்பர், தீராநதி, சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர், சாதிக்





