'ஐயாயிரம் ரூவா தர்ரேன்னு கெஞ்சுனாஹா பலபேரு - இந்த ஃபோட்டோ வேணும்டு; கொடுக்கவே இல்லே. நீம்பரு என்னாண்டா.. ஒரே ஒரு குலாம்அலி கஜலை கொடுத்துட்டு எடுத்துட்டு போறியுமேங்.. ஓய், இது நல்லாயில்லே..' என்று சொல்லியபடியே ஓடோடி வந்தார் நானா. அவருடைய புதிய கவிதைகளையும் சுட்டது அவருக்குத் தெரியாது! - ஆபிதீன்
***
கண்ணியமிகு ‘காயிதே மில்லத்’ அவர்களுடன் சீர்மிகு சிந்தனையாளர் 'சிராஜுல் மில்லத்' அவர்கள்..
***
நன்றி : இஜட். ஜபருல்லா | Cell : 0091 9842394119
No comments:
Post a Comment