Wednesday, May 1, 2013

அனீகாவும் நதீமும் ஒரு குதிரையும்

'தம்பி அளகா சிரிச்சிக்கிட்டிக்கிறான், நீ மட்டும் ஏம்மா மொகத்த இப்படி வச்சிக்கிட்டிக்கிறா? என்று அனீகாவிடம் கேட்டேன்.

'குதுர நாத்தம் தாங்க முடியலே வாப்பா!' என்றாள்.

குறிப்பு : பின்னால் சிரிப்பது (வழக்கம்போல) அஸ்மா!



2 comments:

  1. குதுரைன்னு சொல்லி இருக்கீங்க, சரி..
    சிலை மாதிரில்ல போஸ் கொடுக்குது!!!

    குழந்தைகளுக்கு
    மாமாவின் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. சாந்தத்திற்கு பெயர் போன சபராளிக் குதிரை சார்...!

      Delete