செய்தாலியின் கவிதையை அல்ல! செவுளில் அறைவது போல வேறொன்று சொல்கிறார் சகோதரர். தாஜ் பாராட்டிய கவிதையை நன்றியுடன் இங்கே பதிவிடுகிறேன்.
வீதியில்
கையேந்தி நிற்பவர்களை
சத்தமாய் திட்டாதீர்கள்
அவர்களுக்கு சொந்தமானதை
நாம் மௌனமாய் திருடியிருக்கலாம்
-செய்தாலி
No comments:
Post a Comment