Saturday, August 3, 2013

டாக்டர் ஆமீனா வதூதின் சென்னை பல்கலைகழக சிறப்பு விரிவுரை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள் கூட்டறிக்கை


நண்பர் எச்.பீர்முஹம்மதுவின் வலைப்பதிவில்...


**

மேலும்...

2 comments:


  1. சென்னையில் ஆமினா வதூத் உரைக்கு 'தடை' விவகாரம் தொடர்பாக நியூயார்க் டைம்ஸில் வெளிவந்த செய்தியின் சாரம்: சென்னை பல்கலை கழகத்தின், இஸ்லாமிய ஆய்வு மையம் (Centre for Islamic Studies ) - ஆமினா வதூத் அவர்களை உரை நிகழ்த்த அழைத்தது பற்றி, பல்கலை கழக நிர்வாகத்திற்கோ அல்லது துனைவேந்தருக்கோ முறையாக தெரியப்படுத்தவில்லை என்றும் அந்நிகழ்வை நடத்த அம்மையம் முறையான அனுமதியை பெறவில்லை என்பதால்தான் - பல்கலை கழகம் ரத்து செய்தது என்று 'தடாலடி' அறிக்கையிட்டிருக்கிறார் பல்கலை கழக துனை வேந்தர் தாண்டவன். (பார்க்க http://www.nytimes.com/2013/08/05/world/asia/indian-university-cancels-americans-planned-talks.html?hp&_r=2&) கருத்துரிமைக்கு ஆதரவான எழுத்தாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கைக்கு முரன்படும் வகையில் - சென்னை பல்கலை கழக துனைவேந்தர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த துறையை விமர்சித்து அறிக்கை விடவேண்டிய அவசியமென்ன? உண்மையிலேயே நடந்தது என்னவென்று இதுவரை தெரியவில்லை. பின்குறிப்பு: ஆமினா வதூத் உரை ரத்து செய்யப்பட்டது பற்றி 'ஹிந்து' வில் செய்தி வெளியானதும் 'முகநூலில்' கண்டனங்களை பதிந்தவர்களில் நானும் ஒருவன் என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

    பிறைநதிபுரத்தான்

    ReplyDelete
    Replies
    1. // 'முகநூலில்' கண்டனங்களை பதிந்தவர்களில் நானும் ஒருவன் என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.// ஆம். தெரியும். வருகைக்கு நன்றி பிறைநதிபுரத்தான்.

      Delete