நிழல் தேடி ஒதுங்கின பணமரத்தின் நிழல் தரும் சுகம் = x
அந்நியமான அரபு ராஜ்ஜியம் + சுதந்திரமின்மை + நினைவில் விரியும் குடும்பம் + என் பிஞ்சுக் குழந்தைகள் + இரவில் உணரும் மனைவியின் உஷ்ணம் + குறியின் தொல்லை = y இன்னும்...... அது இல்லை + இது இல்லை = y
y x y = y2 x - y2 = எதிர்கால நிம்மதி.
மனக்கணக்கு ஒவ்வொன்றாய் பெருகிக் கூடும். ஒன்றோடு ஒன்று மோதி பத்து நூறாகும். மூளை எல்லாவற்றையும் கூட்டிப் பெருக்கிக் கழித்து விடும்.
தாஜின் பழைய கவிதை :
ReplyDelete------------------------
கணக்கு
நிழல் தேடி ஒதுங்கின
பணமரத்தின்
நிழல் தரும் சுகம் = x
அந்நியமான அரபு ராஜ்ஜியம் +
சுதந்திரமின்மை + நினைவில்
விரியும் குடும்பம் + என்
பிஞ்சுக் குழந்தைகள் + இரவில்
உணரும் மனைவியின் உஷ்ணம்
+ குறியின் தொல்லை = y
இன்னும்......
அது இல்லை + இது இல்லை = y
y x y = y2
x - y2 = எதிர்கால நிம்மதி.
மனக்கணக்கு
ஒவ்வொன்றாய் பெருகிக் கூடும்.
ஒன்றோடு ஒன்று மோதி
பத்து நூறாகும்.
மூளை எல்லாவற்றையும்
கூட்டிப் பெருக்கிக்
கழித்து விடும்.
***
பிரம்மராஜனின் 'மீட்சி'-1984