’காலம்’ இதழிலிருந்து (1998), நன்றியுடன்...
**
இக்கோடையில்... - மனுஷ்யபுத்திரன்
போகும் வழி நெடுக
மதில்களில் மினுங்கும்
கண்ணாடிச் சில்லுகள்
கிழியும் தசை வேண்டி
வேட்கையுடன் அழைக்கின்றன
பார்க்கப் பார்க்க
கைகளில் துளிர்த்துவரும்
உதிரத் துளிகள்
உறைய முடியாமல்
ஆவியாகின்றன இக்கோடையில்.
***
போகும் வழி நெடுக
மதில்களில் மினுங்கும்
கண்ணாடிச் சில்லுகள்
கிழியும் தசை வேண்டி
வேட்கையுடன் அழைக்கின்றன
பார்க்கப் பார்க்க
கைகளில் துளிர்த்துவரும்
உதிரத் துளிகள்
உறைய முடியாமல்
ஆவியாகின்றன இக்கோடையில்.
***
No comments:
Post a Comment