தீராநதி இதழில் (ஜனவரி 2012) வெளியான , பெர்நார் வெர்பர்-ன் (சுட்டி தவறாக இருந்தால் திருத்துங்க சார் ) இந்தச் சிறுகதை ரொம்பவும் சுவாரஸ்யமாக இருந்தது. நண்பர் சாதிக்கின் சிபாரிசும் பலமாக இருந்ததால் பதிவிடுகிறேன். கதையைவிட சுவாரஸ்யம் ப்ரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்த பேராசிரியர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகரின் பெயர். கூகிளிட்டபோது இவரைப்பற்றி நண்பர் நாகரத்தினம் கிருஷ்ணா 'குறுந்தொகை நாயகர்' என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருப்பதைப் பார்க்க முடிந்தது. இரண்டையும் வாசித்துவிட்டு, 'L.H.&P.A' சார்பாக என் தோளைத் தட்டுங்கள், வலது கையால். telle la pluie imprégnant la terre rouge , nos cœurs se mêlent et s’entremêlent. (சும்மா!) - ஆபிதீன்
***
***
நன்றி : பெர்நார் வெர்பர், தீராநதி, சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர், சாதிக்
இந்த ஸ்கேன் காப்பியை படிக்க முடிந்தவர்கள் தோளில் நீங்க ரெண்டு கையாலயே தட்டலாம் (அதுக்கு முன்னாடி அவங்க தட்டாம இருந்தா)- முடியல.......
ReplyDeleteமஜீத், என்ன பிரச்சனை? க்ளிக் செய்து பெரிதாக்கி படியுங்கள். ப்ரௌஸரிலும் ஒரிஜினல் சைஸ் கொண்டுவரவேண்டும். சேமித்துவைத்து படிப்பதாக இருந்தால் (Irfanview இருக்கிறதுதானே?) Ctrl+H அழுத்திப் பாருங்கள். அதற்கப்புறமும் தட்டுவதாக இருந்தால் நேரில் வரவும்.
ReplyDeleteபடிக்கிற அளவுக்கு பெருசாக்குனா, எழுத்தெல்லாம் காணாமப்போயிருது; கண்ணு நல்லாத்தான் இருக்குன்னு கண்டாக்டர் சொல்றார். கம்ப்யூட்டரைத்தான் அவர்ட்ட காட்டணும்:-)
Deleteமல்லுக்கட்டி ஜெயிச்சுட்டேன்; லிங்க்கைத் தனியா வேற Tab ல திறந்தா எளிதா படிக்க முடியுது;
Deleteநன்றி (சாதிக்குக்கும்தான்)
ReplyDeleteஅற்புதமான படைப்பு. ‘எழுத்தாளனின் கடமை’ன்னு ஒரு 800 பக்க நாவல் எழுதி செய்யவேண்டியதை ஒரு சிறிய சிறுகதை மூலம் புரியவைத்த அழகு - சுவாரஸ்யம்தான்.
நாயகர் - தொன்மை, நவீனம் என்று இரண்டு கைகளையும் வைத்து ‘மேய்க்கும்’ திறமை - அபூர்வம்
நாகரத்தினம் கிருஷ்ணா - இன்னொரு சீராட்டத்தக்க ஆச்சர்யம்:
http://nagarathinamkrishna.wordpress.com/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-2/