நண்பர் நாகூர் ரூமி கொடுத்த, திருக்குறள் முனுசாமி அவர்களின் பேச்சை பத்து வருடங்களுக்கு முன்பு என் வலைப்பக்கத்தில் பகிர்ந்திருந்தேன் - ’கொஞ்சம் சிரியுங்கள் - மதம், இலக்கியம், அரசியல்னு எப்போ பார்த்தாலும் பிறாண்டிக்கிட்டு அலையாமல்!’ என்ற குறிப்புடன். ( சுட்டி :
https://abedheen.wordpress.com/2010/08/04/thirukkural-munusami/ ) . அதை சில மாதங்களுக்கு முன்பு கேட்டிருக்கிறார் அன்பர் ஏ. ராதாகிருஷ்ணன். ‘திருக்குறளாரின் பொழிவினைக் கேட்டேன். அவர் பொழிவின் அருமையும், பெருமையும், ஆழமும், மிளிரும் நகைச் சுவையும் உலகறிந்தவை...! அரிய இவ்வுரை போல வேறு தங்களிடம் இருப்பதாகச் சொல்லியிருந்தீர்கள். அதையும் பதிவிட்டால், நாம் பெருங்களிப்படைவோம்; அதே போல், நம் தமிழ் உலகும்...’ என்று கமெண்ட் போட்டிருக்கிறார். அவருக்கு கீழ்க்கண்ட சுட்டிகளைக் கொடுத்தேன். களிப்படைவீராக!
Download :
1.
https://abedheen.files.wordpress.com/2010/08/thirukkural-munusami-3.mp3** 2.
https://abedheen.files.wordpress.com/2020/05/thirukkural-munusami-from-abedeen-wp-04.mp3** 3.
https://abedheen.files.wordpress.com/2020/05/thirukkural-munusami-from-abedeen-wp-05.mp3also visit :
இன்பம் கேட்க கேட்க அதிகரிக்கும்!
No comments:
Post a Comment