நெருங்கிய நண்பர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை. எனக்கு டென்சன். இசையைப்பற்றி மருந்துக்குகூட எனக்கு தெரியாதென்றாலும் அதுதான் மருந்தாக இதுவரை எனக்கு இருக்கிறது. அதை இங்கே இணைக்கலாம் என்றால் ’வடிவேலு தலையிலேர்ந்தும் வாக்னர் இசை வரும்’ என்று ஒரு சுட்டி அனுப்பி குட்டினார் ஒருவர். நங்! சிரித்து முடித்ததும் துக்கம் அதிகமாயிற்றே தவிர குறையவில்லை. வழக்கம்போல உஸ்தாத் நுஸ்ரத் ஃபதேஅலிகான்தான் இப்போதும் என்னைக் காப்பாற்றினார். மஜா ஆகயா! கேளுங்கள். - ஆபிதீன்
***
***
Thanks : SAFFY7411
எல்லாப் புகழும் ஆபிதீனிடத்தில் இருக்கின்ற அல்லாஹ்வுக்கே...!
ReplyDeleteஅல்லாஹ்வுக்கு ஓர வஞ்சனை, இன்னும் கொஞ்சக்காலம் விட்டு வச்சிருந்தாலென்ன? நாமெல்லாம் அந்த மகானின் இசையைக் கேட்கக்கூடாது தான் மட்டும் கேட்கவேண்டுமென்று விரைவாக அழைத்துக்கொண்டான் போலும்.
உங்கள் நண்பர் விரைவில் பூரண நலம் அடைய ராகத்தில் லயித்து பிரார்த்தனை செய்கிறேன் .
ReplyDeleteநன்றி ஷாஹூல். நம் பிராத்தனைகளால் அவர் நலமடைந்தார்.
ReplyDelete