எனது 'இடம்' சிறுகதைத் தொகுதிக்கான பழைய விசயங்களைப் புரட்டிக்கொண்டிருக்கையில் கிடைத்த சாரு நிவேதிதாவின் இந்தச் சிறுகதையைப் பகிர்கிறேன் (அவருடைய ஒரிஜினல் கையெழுத்துப் பிரதி. ஸ்கேன் செய்திருக்கிறேன்) . நாகூர் எழுத்தாளர்களின் லிஸ்டில் சேர்ப்பதற்காக இந்த முயற்சி செய்தேன். வேறு நோக்கமில்லை. வஸ்ஸலாம். - AB
Click to enlarge the ImagesMonday, May 15, 2017
நடப்பு - சாரு நிவேதிதா சிறுகதை
Wednesday, May 10, 2017
Tuesday, May 9, 2017
வெற்றி பெற வித்தியாசமான வழி :)
சோர்வைப் போக்கிய 'கும்நாம்' பாட்டு இது. இந்த உலகத்தில் (சரி, இம்மையில்!) வாழ / ஜெயிக்க வேணுமென்றால் நான் சொல்வதைக் கேள் என்று ஹெலன் சொல்வதுதான் என்ன? குட்டைப்பாவாடையை இடுப்புக்கு மேல் ஏற்றிக் கொண்டு குதித்தாடுங்கள்; அவ்வளவுதான்! 2:10 -ல் அந்த போஸ், ஆஹா! Is Duniya Mein Jeena Ho To.. . Music : Shankar Jaikishan, Singer: Lata Mangeshkar
Thanks to : Ultra Hindi
.
Subscribe to:
Posts (Atom)




