Sunday, February 19, 2012

வாப்பாவும் மவனும் வாசிக்கிறார்கள்...

நாளைக்கு (20/02/2012)  பிறந்தநாள் கொண்டாடும் நதீமுக்கு... முத்தங்களும் வாழ்த்துகளும். நீ எடுத்த புகைப்படங்களை பதிவிடலாம் என்று நினைத்தேன்.  தருமி ஐயா மூலம் தெரியவந்த ஒண்டர்ஃபுல் ஒச்சப்பன் பற்றி அறிந்தபிறகு முடிவை மாற்றிக்கொண்டேன். அதனால் இப்போது இசை மட்டும். தப்லா வாசிக்கலாம், ’சஃபர்’ மட்டும் வாசிக்கக்கூடாதென்று அட்வைஸ் செய்யலாம் என்று தோன்றுகிறது. ஆனால்,  ’யாருடைய புத்திமதியும் உனக்கு வேண்டாம்’ என்று  அட்வைஸ் செய்யும் அன்பு மாமாக்கள், மாமாமாக்கள் , அம்மாக்கள், அம்மம்மாக்கள் இணையத்தில் அதிகம் இருப்பதால் பயமாக இருக்கிறது! செல்லமகனே,  சௌக்யமா?

***
Ustad Allarakha and Ustad Zakir Hussain...
Thanks to : gsingh93

3 comments:

  1. நதீமுக்கு
    நல்வாழ்த்துக்கள்!!

    நானா(தப்லா)வுக்கு
    நன்றிகள்!!

    ReplyDelete
  2. மகனார் நதீமுக்கு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. நதீமை செல்லில் அழைத்து
    நிறை மனதுடன் வாழ்த்தியதில்
    சந்தோஷம் அதிகம்.
    மேலும்
    இங்கும் என் எல்லையில்லா மகிழ்ச்சியைப்
    பதிவு செய்கிறேன்.
    வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்
    இன்னும்.. இன்னும்.
    -தாஜ்

    ReplyDelete