Showing posts with label NASA. Show all posts
Showing posts with label NASA. Show all posts

Saturday, February 21, 2015

'அண்டப் ப்ரம்மாண்ட கோடி அகில பரிபாலனா'

நண்பர் நேசமித்ரன் தந்த தலைப்பு இது. 'நாஸா விஞ்ஞானிங்க 5 வருஷம் கஷ்டப் பட்டு டைம்லாப்ஸ் முறையில் சூரியனின்  ஒளிநடனத்தை வச்சு ஒரு வீடியோவை உருவாக்கி இருக்காங்க. பார்க்கப் பார்க்க .ஒரு மாதிரி சிலிர்ப்பா இருந்தது அண்டப் ப்ரம்மாண்ட கோடி அகில பரிபாலனா ‘ அப்படின்ற வரி மனசுக்குள்ள ஓடிட்டே இருக்குது:)' என்று எழுதியிருந்தார் - கூகுள் ப்ளஸ்ஸில். வீடியோவைப் பார்த்து அசந்துவிட்டு, 'சுப்ஹானல்லாஹ்' என்று மறுமொழி கொடுத்தேன். 'சார், நீங்க முஸ்லிமா?' என்று கேட்டு யாரோ ஒருவர் மெயில் அனுப்புகிறார் :)
*