அல்லாஹ்வின் (அந்த ‘ஹ்’ ரொம்ப முக்கியம்) பாடல் அல்ல; அல்லாஹ்வைப் பற்றிய பாரதியின் பாடல் - நித்யஸ்ரீயின் இனிய குரலில். ’ஏகம்’ என்று இசை ஆல்பம் வந்திருக்கிறதாம். அதிலிருந்த ஒரு பாடலை அசனாமீர் (மரைக்காரை ’மீர்’ என்று சுருக்கி எழுதுவது மரபு)அனுப்பியிருக்கிறார். ஏதோ அவரால் முடிந்த இஸ்லாமிய ‘தாவா’. நன்றி. கேட்க நல்லாத்தான் இருக்கு அசனா, ஆனா மிருதங்கத்திற்கு பதிலாக கார்த்திக் ’தப்ஸ்’ அடித்திருந்தால் அல்லாஹூத்தஆலா இன்னும் சந்தோஷமடைந்திருப்பான்.
குறிப்பு: அல்லாஹ்வின் பாட்டாக இருப்பதால் ’ஹராம்’ அல்ல இசை என்று அன்பர்களுக்கு அறிவிக்கப்படுகிறது.
அல்லாஹ், அல்லாஹ், அல்லாஹ்...! :
அருமை; அருமை.
ReplyDelete“அசனாமிர்” -
வாழ்க நீவிர் மேலும் பல்லாண்டு!
பாரதியின் அந்தக் கட்டுரை
அவரது அறிவின் விசாலத்தை
இன்னொருமுறை அறிவிக்கிறது
ஆலாபனையோடு நான் கேட்கும் (ஹலாலான) முதல்
ReplyDeleteஇஸ்லாமியப்பாடல்!
ஆபிதீன்,
ReplyDeleteஎன்னால் கேட்கமுடியவில்லை. கம்ப்யூட்டர் மக்கர் பண்ணுகிறதா இல்லை நெட் மக்கர் பண்ணுகிறதா என்று தெரியவில்லை.
நிம்பள்கி அல்லாதான் மக்கர் பண்றான்!
Deleteமிகவும் அருமையான பதிவு ஐயா! ஆப்தீன் அதன் டவுன்லோட் லிங்கை கீழே தந்தால்தான் உங்களின் இப்பணி பூர்த்தியடையும் ஐயா!
ReplyDeleteசகோதரரே இதன் டவுன்லோட் லிங்கைத் தரவும். மிகவும் உதவியாக இருக்கும்.
ReplyDeleteஐயாக்களுக்கு..:
ReplyDeletehttp://www.fileden.com/files/2010/8/22/2948744/IslamTamil/allah-bharathi-nithyasree.mp3
நன்றி.
ReplyDeleteunbelvable.thanks lot. hajamydeen.
ReplyDelete