நண்பர் நேசமித்ரன் தந்த தலைப்பு இது. 'நாஸா விஞ்ஞானிங்க 5 வருஷம் கஷ்டப் பட்டு டைம்லாப்ஸ் முறையில் சூரியனின் ஒளிநடனத்தை வச்சு ஒரு வீடியோவை உருவாக்கி இருக்காங்க. பார்க்கப் பார்க்க .ஒரு மாதிரி சிலிர்ப்பா இருந்தது அண்டப் ப்ரம்மாண்ட கோடி அகில பரிபாலனா ‘ அப்படின்ற வரி மனசுக்குள்ள ஓடிட்டே இருக்குது:)' என்று எழுதியிருந்தார் - கூகுள் ப்ளஸ்ஸில். வீடியோவைப் பார்த்து அசந்துவிட்டு, 'சுப்ஹானல்லாஹ்' என்று மறுமொழி கொடுத்தேன். 'சார், நீங்க முஸ்லிமா?' என்று கேட்டு யாரோ ஒருவர் மெயில் அனுப்புகிறார் :)
Thanks to : நேசமித்ரன்
* &