tag:blogger.com,1999:blog-3538237327464454447.post8645379017951831162..comments2023-10-24T13:32:57.198+04:00Comments on ஆபிதீன் பக்கங்கள் (ii): கம்யூனிஸ்டுகளும் சீர்காழியும் - கவிஞர் தாஜ்Unknownnoreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3538237327464454447.post-407286135881267572013-09-02T10:08:35.476+04:002013-09-02T10:08:35.476+04:00அவசியம் வாசிக்கவேண்டுமென்று சாதிக் சிபாரிசு செய்கி...அவசியம் வாசிக்கவேண்டுமென்று சாதிக் சிபாரிசு செய்கிறார் நண்பர் ந.முத்துமோகனின் கட்டுரையை.. :<br /><br />மார்க்சியம், மார்க்கெட் மற்றும் இந்துத்துவம்<br />http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=24765ஆபிதீன்https://www.blogger.com/profile/01572829078593588868noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-44932329522983953192013-08-29T14:34:32.725+04:002013-08-29T14:34:32.725+04:00நீங்கள் சொன்னது எல்லாமே கம்யூனிஸ்ட் கட்சி எப்படி இ...நீங்கள் சொன்னது எல்லாமே கம்யூனிஸ்ட் கட்சி எப்படி இருந்தது, தலைவர்கள் எப்படி இருந்தார்கள் என்பது. அதைப்பற்றிப் பேசிப்பயனில்லை. பிரச்சினை அவர்களிடம் மட்டுமே இல்லை. கடந்த 20-25 ஆண்டுகளில் பொருளாதாரக் கொள்கைகள் தொழிற்சங்க உரிமைகளைப் பறித்துவிட்டதும். தொழிற்சங்கங்கள் வலுவிழந்ததும் இடதுசாரிகளின் ஆதரவு வட்டத்தைக் குறைத்துவிட்டது. தவிர, அரசியல் விழிப்புணர்வு மக்கள் மத்தியில் குறைந்து விட்டதால் தேர்தல் கூட்டணிசார்ந்த கேலி செய்வதில் மட்டுமே பெரும்பாலோர் ஈடுபடுகிறார்களே அன்றி அவர்களின் கொள்கைகள் என்ன என்பது பற்றி யாரும் சிந்திப்பார் இல்லை.<br />மற்றபடி, நீங்கள் குறிப்பிட்டதுபோல இடதுசாரிகள் ஆட்சியைப்பிடிப்பது சாத்தியமில்லை. ஆனால் ஆட்சிக்கு கடிவாளமாக இருக்கக்கூடிய சக்தியாகத் திகழ முடியும். யுபிஏ-1 ஆட்சியின்போது அப்படித்தான் இருந்தார்கள் ஓரளவுக்கு. அணுசக்திக் கொள்கை விஷயத்தில் வெளியேறினார்கள். அதைத்தொடர்ந்து நாடாளுமன்ற வலு குறைந்தது. ஆக, இப்போது அவர்களும் சரியாகச் சிந்திப்பவர்களும் செய்யக்கூடியது ஒன்றே - நாடாளுமன்றத்தில் இயன்ற அளவுக்கு அவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது. காங்கிரஸை வீழ்த்த வேண்டும், அதற்காக பாஜக (மோடி) வரட்டுமே என்று பலர் கூறத் தொடங்கி விட்டார்கள். இது மிகமிக ஆபத்தான சிந்தனை. புதியவன் பக்கம்https://www.blogger.com/profile/02865298747416187244noreply@blogger.com