tag:blogger.com,1999:blog-3538237327464454447.post68781837626553130..comments2023-10-24T13:32:57.198+04:00Comments on ஆபிதீன் பக்கங்கள் (ii): நானும் தேனும் - எஸ்.எல்.எம். ஹனிபாUnknownnoreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3538237327464454447.post-49633230094196555022014-08-26T09:27:55.821+04:002014-08-26T09:27:55.821+04:00தேனை எவ்வாறு வாங்குவது?
"தேன் விற்பவரிடம் செ...தேனை எவ்வாறு வாங்குவது?<br /><br />"தேன் விற்பவரிடம் செல்லுங்கள். ஒரு போத்தல் தேன் என்ன விலை என்று கேளுங்கள். இன்றைய தேன் விலை 800.00 ஆகும். அவரும் 800 ரூபாவே சொல்லுவார். நீங்கள் மிக ஆறுதலாக பத்து போத்தல் தேன் எடுப்பேன். 500 ரூபா போட முடியாதா என்று கேளுங்கள். தேன் வியாபாரி உங்களை மேலும் கீழும் பார்ப்பார். உங்கள் முகத்தில் ஏதாவது ஒரு அடையாளத்தை அவர் கண்டு பிடித்துக் கொள்வார். உடனே அவர், “ஹாஜியார்! முதலுக்கும் நஷ்டம். என்ன செய்வது, நீங்கள் கேட்கிறீர்கள், தருகிறேன்” என்று தேனைத் தர ஆயத்தமாவார். தயவு செய்து அந்தத் தேனை வாங்காமல் ஏதாவது ஒரு சாட்டுச் சொல்லி அந்த இடத்திலிருந்து அகன்று விடுங்கள்.ஏனெனில், மஞ்சள் தூளிலிருந்து மார்க்கம் வரையிலும் கலப்படம் ரொம்ப ஜோராக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. தேனும் இதிலிருந்து நிச்சயமாகத் தப்ப முடியாது"...!?? நச்...!!தேனுக்கு மட்டும் தான் காவியமா? ‘தேனப்பரு’க்கு வாழ்த்துகள்.<br /><br />- சு.மு.அகமதுசு.மு.அகமதுhttps://www.blogger.com/profile/05655345645024589134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-9523624998893565132014-08-25T18:26:52.231+04:002014-08-25T18:26:52.231+04:00நன்றி (honey )பா காக்கா !நன்றி (honey )பா காக்கா !a.maleekhttps://www.blogger.com/profile/01229143957663529609noreply@blogger.com