tag:blogger.com,1999:blog-3538237327464454447.post63112278355844605..comments2023-10-24T13:32:57.198+04:00Comments on ஆபிதீன் பக்கங்கள் (ii): மனசு - ஸபீர் ஹாபிஸ் Unknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3538237327464454447.post-32913254191098017682013-05-24T07:23:49.057+04:002013-05-24T07:23:49.057+04:00தனியொரு கருவை வைத்துக் கொண்டு சுற்றிச் சுற்றி அதைப...தனியொரு கருவை வைத்துக் கொண்டு சுற்றிச் சுற்றி அதைப் பற்றியே கதையை உருவாக்கும் போக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இக்கதை உள்ளமை சிறப்புக்குரியது. <br /><br />ஆபிதீனின் கதைகளின் போக்கும் அவ்வப்போது எட்டிப் பார்க்கின்றது. <br /><br />ஒரே கதையில் பல பாத்திரங்களை கண் முன் நிறுத்தியமையினால் கதையைப் படித்து முடிக்கும் ஒரு பெரிய நாவலைப் படித்தது போன்ற நிறைவு ஏற்படுவதும் மகிழ்ச்சியளிக்கிறது. அப்துல்லாஹ்noreply@blogger.com