tag:blogger.com,1999:blog-3538237327464454447.post5524896957130567736..comments2023-10-24T13:32:57.198+04:00Comments on ஆபிதீன் பக்கங்கள் (ii): ஜமாலன் - ‘மேலும்’ விருது அழைப்பிதழ்Unknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3538237327464454447.post-22510150522575047362014-10-12T20:58:44.845+04:002014-10-12T20:58:44.845+04:00என்னைப் போன்று, ஆபிதீனைப் போன்றவர்களுக்கு தாயகத்தி...என்னைப் போன்று, ஆபிதீனைப் போன்றவர்களுக்கு தாயகத்தில் நடக்கும் பல நிகழ்வுகள் சூழல் காரணமாகத் தவிக்கப்படுகின்றன. அதில் நிறய வருத்தமே உள்ளன. எங்களைப் போன்றோர்கள் தாயகத்திலும் அஜ்னபி, இங்கும் அஜ்னபியாக இருக்கிறோம். ஏன் வாழ்வே அஜ்னபி என்றுகூட சொல்லலாம். என்றாலும் இந்த நல்லவேளையில் எங்களால் வாழ்த்தாமல் இருக்க முடியாது. முசாஃபிர்களுடைய வாழ்த்தும் பிரார்த்தனையும் நிச்சியம் ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் மேலும் சிறப்புற எங்களின் துஆ என்றும் உங்களுக்காகவே............ஹமீது ஜாஃபர்https://www.blogger.com/profile/17592832377029622449noreply@blogger.com