tag:blogger.com,1999:blog-3538237327464454447.post3661844214446853839..comments2023-10-24T13:32:57.198+04:00Comments on ஆபிதீன் பக்கங்கள் (ii): பைத்தியங்களை எனக்குப் பிடிக்கும் - 1 - தாஜ்Unknownnoreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3538237327464454447.post-20946958835196639582013-08-17T10:26:52.965+04:002013-08-17T10:26:52.965+04:00பைத்தியங்களை எனக்குப் பிடிக்கும் - 2
https://www.f...பைத்தியங்களை எனக்குப் பிடிக்கும் - 2
https://www.facebook.com/tajdeen.sa/posts/528905593845855ஆபிதீன்https://www.blogger.com/profile/01572829078593588868noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-31870318962088655262013-08-15T19:37:20.288+04:002013-08-15T19:37:20.288+04:00அப்போது நான் சின்னப் பிள்ளை எலிமெண்டரி ஸ்கூல் வயசு...அப்போது நான் சின்னப் பிள்ளை எலிமெண்டரி ஸ்கூல் வயசு, ஒருவர் சோறு கேட்டு வருவார், அவரை கப்பக்காடை என்று அழைப்பார்கள். அசல் பெயர் யாருக்கும் தெரியாது. சரியாக பகல் 12 மணிக்கு வருவார் அம்மா இல்லேன்னா தங்கச்சி "சோறு சோறு" என்பார். கொடுத்தால் வாங்கிக்கொள்வார். "இல்லே"ன்னு சொன்னா "கறி கறி" என்பார். "இல்லேன்னா போய்விடுவார்.

கையில் பாத்திரமெல்லாம் கிடையாது. கர்சிப்பில்தான் சோறு கறி எல்லாத்தையும் வாங்கிக்கொள்வார். யாரிடமும் எதுவும் பேசமாட்டார். அவர் பின்னனி என்ன யாருக்கும் தெரியாது. நான் வெளியூரில் இருந்தபோது இறந்துட்டார். அவரை பைத்தியம் என்று சொல்வதா? பித்தன் என்று சொல்வதா? தெரியவில்லை.

எம் ஏ படித்த பெண். என்னை ஒத்த வயது கன்னியாகுமரி பக்கம் ஊர். எங்களூரில் அடைக்கலமாகியது. கொஞ்ச நாள் முதலியார் தெருவில் சுற்றிக்கொண்டிருந்தது, பின்பு எதிர்வீட்டில் (என் நண்பர் வீடு) அடைக்கலமாகியது.
எதேதோ பேசும். ஒருமுறை துபையிலிருந்து ஊர் சென்றிருந்தபோது அதை காணோம் விசாரித்ததில் செத்துப்போய்விட்டதாக சொன்னார்கள்.

ஓவ்வொரு பைத்தியத்திற்கு பின்னால் ஒவ்வொரு ஆழமான அல்லது சோகமான கதை இருக்கும். எங்கள் ஹஜ்ரத் சொல்வார்கள் "சல்புன் நிஃமத்" யாருக்கும் வரக்கூடாது. சல்புன் நிஃமத் என்றால் கொடுக்கப்பட்ட அருள் பறிக்கப்படுவது. ஆம் எந்த செல்வம் பறிக்கப்பாட்டாலும் மீட்டுவிடலாம். ஆனால் அறிவு என்ற செல்வம் பறிக்கப்படுமேயானால் அதனை மீட்பது இயலாத காறியம்.ஹமீது ஜாஃபர்https://www.blogger.com/profile/17592832377029622449noreply@blogger.com