tag:blogger.com,1999:blog-3538237327464454447.post1413176677803604333..comments2023-10-24T13:32:57.198+04:00Comments on ஆபிதீன் பக்கங்கள் (ii): ஏழையின் சாபம் - பிரேம்சந்த் சிறுகதை (தமிழாக்கம் : மஜீத்)Unknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3538237327464454447.post-86913060127328231772013-11-05T20:24:52.804+04:002013-11-05T20:24:52.804+04:00கதைத் தேர்வும் / மொழியாக்க நேர்த்தியும் மிகச் சிறப...கதைத் தேர்வும் / மொழியாக்க நேர்த்தியும் மிகச் சிறப்பானது.

நம்பிக்கைத் துரோகம் அவலமானது. துரோகிப்பவனை அது தூங்கவிடாது. அதுவே அவனுக்கு சத்துருவாகும் என்பதும் சரியானதே.

மிக பெரிய இந்தியப் படைப்பாளியின் கதை இது என்பதிலும் அதனை... நீ மொழியாக்கம் செய்திருக்கிறாய் என்பதிலும் தனி சந்தோஷம் உண்டு.

சிறப்பான வரவேற்க்கத்தக்க இந்தப் பணி தொடந்தும் தொடரணும். சந்தோஷம் -தாஜ்

*T.A.Abdul Hameed Educational Trusthttps://www.blogger.com/profile/13270900190850918372noreply@blogger.com