Wednesday, November 13, 2013

ரகசியம் - நிஷா மன்சூர்

புதைக்கப்படும்போது
புதைக்கப்படும்..!!

***

நன்றி : நிஷா மன்சூர்
https://www.facebook.com/nisha.mansur

**
குறிப்பு : 

நண்பர் தாஜ்,  'ரகசியமாக' ஃபேஸ்புக்கில் கீழ்க்கண்ட உரைவீச்சு ஒன்றை (தத்துவக் கவிதை என்று வைத்துக் கொள்ளுங்களேன்...) வீசியிருந்தார். அதற்கு சகோதரர் நிஷா மன்சூர் எழுதிய இரண்டு சூப்பர் வரிதான் மேலேயுள்ளது.


இது தாஜ்எழுதியது :


யாரிடமும் சொல்ல முடியாத
சிலபல ரகசியங்கள்
எல்லோரிடமும் உண்டு.
கட்டாயம் இருக்கும்.
நிஜத்தில்
அதை யாரிடமும்
சொல்ல முடியாதும் கூட
கடைசி........... வரை.
***

2 comments:

  1. ஆ....
    என்ன ஒரு இன்ப அதிர்ச்சி ,
    நான் விரும்பிப் படிக்கும் ஆபிதீன் பக்கங்களில் என்னைப்பற்றிய குறிப்பா....!!

    நன்றி ,
    தாஜ் நானாவுக்கும் ஆபிதீன் அவர்களுக்கும்...:)

    ReplyDelete
  2. புதைக்கப்படும்போது
    புதைக்கப்படும்..!!

    # ஹா .!! அருமை !!

    ReplyDelete