tag:blogger.com,1999:blog-3538237327464454447.post8103692120464644254..comments2023-10-24T13:32:57.198+04:00Comments on ஆபிதீன் பக்கங்கள் (ii): விஷம் - சுஜாதா : தாஜ் குறிப்புகள்Unknownnoreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3538237327464454447.post-7678848739622085742012-02-19T13:57:17.733+04:002012-02-19T13:57:17.733+04:00அ.முத்துலிங்கத்தின் பத்திகளை போன்று சுவராஸ்யமாய் இ...அ.முத்துலிங்கத்தின் பத்திகளை போன்று சுவராஸ்யமாய் இருக்கிறது தாஜ்.புல்லாங்குழல்https://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-88647553196045679422012-02-19T13:23:25.827+04:002012-02-19T13:23:25.827+04:00விஷமோ இல்ல விஷமமோ
விஷயம் முக்கியம்;
பிடித்தது புகை...விஷமோ இல்ல விஷமமோ
விஷயம் முக்கியம்;
பிடித்தது புகைவிஷமாம்
தாஜ் “சமர்த்து”தான்

மனித நாகரீகத்தின் உச்சம்தொட்ட
விஷம் தெரியுமா?
கயிறைக்காட்டிலும் சுகமானதாம்-

முதலில் நினைவின்மை
அடுத்து சுவாச உறுப்புகள்,
எலும்பு உள்பட அனைத்து
தசைகளையும் முடக்கி
இதயத்தையும் சுவாசத்தையும்
மெலிதாகவும் அழுத்தமாகவும் நிறுத்தி
மரணத்தை சுகமாக சுவையாகத் தருமாம்
இன்னும் சுகமாக்க ஆராய்ச்சியும் நடக்கலாம்

பரீட்சிக்க யார் தயார்?
ஒரே தகுதி: வேறு யாரையாவது
கொடூரமாகக் கொன்றிருக்க வேண்டும்

ஆமா, அமெரிக்காவின் பல மாகாணங்களில்
இதுதான் மரணதண்டனை நிறைவேற்றும் விதம்
கொடூரமான தூக்குத்தண்டனை போன்றவற்றைவிட
இது எவ்வளவு தூரம் அதிநவீனமானது என்று
பாருங்கள்: http://en.wikipedia.org/wiki/Lethal_injection

இனி
HB-1 விசாவுக்கு கிராக்கி அதிகமாகலாம்மஜீத்https://www.blogger.com/profile/01758393121617069028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-81511799917493302102012-02-19T09:39:45.443+04:002012-02-19T09:39:45.443+04:00அன்பு அமீன்..
எனக்கும் ஆசையாக இருக்கிறது.
எழுத கசக...அன்பு அமீன்..
எனக்கும் ஆசையாக இருக்கிறது.
எழுத கசக்குமா என்ன?
முடியலையே அமீன்.

கரண்டோடு
கண்ணா மூச்சி ஆடிக்கொண்டிருக்கும்
எங்களைப் பார்த்தால்
பாவமாக இல்லையா?

நான் விஷமத்துடன் தொடங்கியதான
உங்கள் கூற்று
சரியாகவே இருக்கட்டும்.
உள்ளே..
விஷம் பற்றிய என் கூற்றை
சொல்லவேண்டாமா?
ஏன்....
ரசிக்கலையா?
-தாஜ்Tajhttps://www.blogger.com/profile/02159442596231432367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-25061963769752590452012-02-18T23:30:01.905+04:002012-02-18T23:30:01.905+04:00தாஜ் ஏன் எழுதுவதில்லை என்று வருத்தமாய் இருந்தது. வ...தாஜ் ஏன் எழுதுவதில்லை என்று வருத்தமாய் இருந்தது. விஷமத்துடன் ஆரம்பித்துவிட்டார். சந்தோஷாம். அதிகம் எழுத வேண்டும் என்ற கோரிக்கையுடன்,அமீன்புல்லாங்குழல்https://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-84600278976604300132012-02-18T21:44:54.935+04:002012-02-18T21:44:54.935+04:00நாநா
நீங்க நல்லா இருக்கிங்களா?
சந்தோஷம்.
எனக்கான...நாநா
நீங்க நல்லா இருக்கிங்களா?
சந்தோஷம்.

எனக்கான
உங்களின் கவலை
எனக்கு பெரிய கவலைத் தருகிறது.

வைதீஸ்வரன் கோவிலில்
வீடு வாங்காவிட்டாலும்,
கொஞ்சம் தள்ளிதான்..
மாமியார் வீடே இருக்கிறது.

இலக்கியத்தில்
என் புலம்பல் எல்லாம்
வெறும் புலம்பல்கள்.
ரசனைக்கானது.

ஜஹபர் நாநா
நான்
நல்லாவே இருக்கிறேன்.

இப்படி
எழுத்தில் சொந்த அப்பட்டங்களை
பதிவு செய்கிற போது
மனசு இலேசாகி...
எதோ ஒரு சுகம்.

விமர்சனத்திற்கு
நன்றி.
-தாஜ்Tajhttps://www.blogger.com/profile/02159442596231432367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-78908336181062920322012-02-18T21:41:35.568+04:002012-02-18T21:41:35.568+04:00நாநா
நீங்க நல்லா இருக்கிங்களா?
சந்தோஷம்.
எனக்கான...நாநா
நீங்க நல்லா இருக்கிங்களா?
சந்தோஷம்.

எனக்கான
உங்களின் கவலை
எனக்கு பெரிய கவலைத் தருகிறது.

வைதீஸ்வரன் கோவிலில்
வீடு வாங்காவிட்டாலும்,
கொஞ்சம் தள்ளிதான்..
மாமியார் வீடே இருக்கிறது.

இலக்கியத்தில்
என் புலம்பல் எல்லாம்
வெறும் புலம்பல்கள்.
ரசனைக்கானது.

ஜஹபர் நாநா
நான்
நல்லாவே இருக்கிறேன்.

இப்படி
எழுத்தில் சொந்த அப்பட்டங்களை
பதிவு செய்கிற போது
மனசு இலேசாகி...
எதோ ஒரு சுகம்.

விமர்சனத்திற்கு
நன்றி.
-தாஜ்Tajhttps://www.blogger.com/profile/02159442596231432367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-18749586698388555612012-02-18T17:21:10.857+04:002012-02-18T17:21:10.857+04:00ஹும்....
பேசாது வைதீஸ்வரன்கோயில்லெ வீடு வாங்சிட்டு...ஹும்....
பேசாது வைதீஸ்வரன்கோயில்லெ வீடு வாங்சிட்டு இருந்திருக்கலாம். விதி யாரை விட்டுச்சு சவுதிலெ அலஞ்சு, துபைலெ அலஞ்சு இப்பொ சொந்த வூர்லெ அலச்செஹமீது ஜாஃபர்https://www.blogger.com/profile/17592832377029622449noreply@blogger.com