tag:blogger.com,1999:blog-3538237327464454447.post7596132030483223997..comments2023-10-24T13:32:57.198+04:00Comments on ஆபிதீன் பக்கங்கள் (ii): ஆர்மோனியச் சக்கரவர்த்தி காதர் பாட்ஷாUnknownnoreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3538237327464454447.post-70343143070740316782013-03-24T10:07:42.427+04:002013-03-24T10:07:42.427+04:00என்னிடம் இல்லை ராஜன் சார். 13.1.2013 தினகரன் வசந்த...என்னிடம் இல்லை ராஜன் சார். 13.1.2013 தினகரன் வசந்தத்தில் தேடிப்பாருங்கள். ஆபிதீன்https://www.blogger.com/profile/01572829078593588868noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-21175766669759417552013-03-24T09:46:11.645+04:002013-03-24T09:46:11.645+04:00அன்புக்குறிய திரு.ஆபிதீன் அவர்களுக்கு, வணக்கம். சக...அன்புக்குறிய திரு.ஆபிதீன் அவர்களுக்கு, வணக்கம். சக்கரவர்த்தி. காதர் பாட்சா அவர்களின் புகைப்படம் கிடைத்தால் அதனை எனக்கு அனுப்பி வைத்திட வேண்டுகிறேன். ஒரு படம் மட்டுமே உங்கள் பதிவில் பார்க்க முடிகிறது , குல்லா அனிந்த படம். அதன் நல்ல காப்பிகிடைத்தால் நல்லது .அதை ஓரளவு சீர்படுத்தி ஓவியமாக் தீட்ட விரும்புகிறேன். மற்றவை உங்கள் பதில் கிடைத்த பின் தொடர்பு கொள்ளுகிறேன். நன்றி. வணக்கம். <br /><br />ஓவியர்.ஆர்.ராஜராஜன்.<br />Rajarajan Artisthttps://www.blogger.com/profile/08876873174989954584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-60463999886033547932013-02-23T21:16:32.391+04:002013-02-23T21:16:32.391+04:00அன்பின் ராஜராஜன், உங்களின் வருகையும் மறுமொழியும் ம...அன்பின் ராஜராஜன், உங்களின் வருகையும் மறுமொழியும் மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி.ஆபிதீன்https://www.blogger.com/profile/01572829078593588868noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-28170603898929977142013-02-23T17:53:27.304+04:002013-02-23T17:53:27.304+04:00அற்புதமான பதிவு, தமிழகத்தின் இசை வரலாற்றில் மறந்து...அற்புதமான பதிவு, தமிழகத்தின் இசை வரலாற்றில் மறந்து போய் விட்ட” சக்கரவர்த்தி காதர் பாட்சா” என்ற ஓர் மாபெரும் இசை மேதையை வெகு கவணமாக மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் பேராசிரியர் வா. பாலகிருஷ்ணன் அவர்களுக்கும் அவரின் முயற்சியால் வாசகர்களின் கவணத்துக்கு 13.01.2013 (தினகரன் வசந்தம் இதழில்) கொண்டு வந்த தினகரன் நாளிதழுக்கும் ,இணைய தளத்தில் பதிவேற்றிய ஆபிதீன் பக்கத்துக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 18 வருடங்களுக்கு முன் புதுச்சேரியை சேர்ந்த திரு.ஆசீர்வாதம் என்ற ஹார்மோனிய இசைக்கலைஞர் காதர்பாட்சா அவர்களைப் பற்றியும் அவரது மேதமை பற்றியும் சிலாகித்து கூறுவார். தூக்கு மேடையில், தூக்கு கயிற்றுக்குகீழே அவர் வாசித்த ஹார்மோனிய இசையில் மயங்கிய சிறை அதிகாரிகள் தூக்கு போடுவதையே மறந்து நேரம் தவறியதால் இசை அவரது உயிரை காப்பாற்றிய தகவலை தெரிவித்த போது அதன் முழுமை தெரியவில்லை. ஆசீர்வாதம் அவர்கள் தற்போது இல்லை,நாங்கள் அவருடன் பழகிய் காலங்களில் அவரது வயது 68 க்கி மேல் இருக்கும் 50 வருடங்களுக்கு மேற்பட்ட ஹார்மோனிய அனுபவத்தை கொண்டிருந்தார்.அந்த தகவலை இப்போது அறிந்த போதும், மாமேதை காதர் பாட்சா அவர்களின் இசையையும் கேட்கும் வாய்ப்பும் இந்த தளத்தில் கிடைத்தது.மிக்க மகிழ்ச்சி. Rajarajan Artisthttps://www.blogger.com/profile/08876873174989954584noreply@blogger.com