tag:blogger.com,1999:blog-3538237327464454447.post6782129542377177747..comments2023-10-24T13:32:57.198+04:00Comments on ஆபிதீன் பக்கங்கள் (ii): கலகம் செய்யும் இடது கை (பிரெஞ்ச் சிறுகதை)Unknownnoreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3538237327464454447.post-91730240130276887772012-04-09T12:10:11.747+04:002012-04-09T12:10:11.747+04:00நன்றி (சாதிக்குக்கும்தான்)
அற்புதமான படைப்பு. ‘எழ...நன்றி (சாதிக்குக்கும்தான்)

அற்புதமான படைப்பு. ‘எழுத்தாளனின் கடமை’ன்னு ஒரு 800 பக்க நாவல் எழுதி செய்யவேண்டியதை ஒரு சிறிய சிறுகதை மூலம் புரியவைத்த அழகு - சுவாரஸ்யம்தான்.

நாயகர் - தொன்மை, நவீனம் என்று இரண்டு கைகளையும் வைத்து ‘மேய்க்கும்’ திறமை - அபூர்வம்

நாகரத்தினம் கிருஷ்ணா - இன்னொரு சீராட்டத்தக்க ஆச்சர்யம்:
http://nagarathinamkrishna.wordpress.com/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-2/மஜீத்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-82942289920090224392012-04-09T11:29:55.152+04:002012-04-09T11:29:55.152+04:00மல்லுக்கட்டி ஜெயிச்சுட்டேன்; லிங்க்கைத் தனியா வேற ...மல்லுக்கட்டி ஜெயிச்சுட்டேன்; லிங்க்கைத் தனியா வேற Tab ல திறந்தா எளிதா படிக்க முடியுது;மஜீத்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-14051079613009724482012-04-09T11:23:36.964+04:002012-04-09T11:23:36.964+04:00படிக்கிற அளவுக்கு பெருசாக்குனா, எழுத்தெல்லாம் காணா...படிக்கிற அளவுக்கு பெருசாக்குனா, எழுத்தெல்லாம் காணாமப்போயிருது; கண்ணு நல்லாத்தான் இருக்குன்னு கண்டாக்டர் சொல்றார். கம்ப்யூட்டரைத்தான் அவர்ட்ட காட்டணும்:-)மஜீத்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-3130826433824687222012-04-09T09:25:01.276+04:002012-04-09T09:25:01.276+04:00மஜீத், என்ன பிரச்சனை? க்ளிக் செய்து பெரிதாக்கி படி...மஜீத், என்ன பிரச்சனை? க்ளிக் செய்து பெரிதாக்கி படியுங்கள். ப்ரௌஸரிலும் ஒரிஜினல் சைஸ் கொண்டுவரவேண்டும். சேமித்துவைத்து படிப்பதாக இருந்தால் (Irfanview இருக்கிறதுதானே?) Ctrl+H அழுத்திப் பாருங்கள். அதற்கப்புறமும் தட்டுவதாக இருந்தால் நேரில் வரவும்.ஆபிதீன்https://www.blogger.com/profile/01572829078593588868noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-60436553521533853002012-04-08T16:18:47.616+04:002012-04-08T16:18:47.616+04:00இந்த ஸ்கேன் காப்பியை படிக்க முடிந்தவர்கள் தோளில் ந...இந்த ஸ்கேன் காப்பியை படிக்க முடிந்தவர்கள் தோளில் நீங்க ரெண்டு கையாலயே தட்டலாம் (அதுக்கு முன்னாடி அவங்க தட்டாம இருந்தா)- முடியல.......மஜீத்noreply@blogger.com