tag:blogger.com,1999:blog-3538237327464454447.post4391808991022392497..comments2023-10-24T13:32:57.198+04:00Comments on ஆபிதீன் பக்கங்கள் (ii): காஷ்மீரும் கவனிக்கவேண்டிய புத்தகங்களும்Unknownnoreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3538237327464454447.post-71107004950231297262012-04-11T17:35:49.041+04:002012-04-11T17:35:49.041+04:00கவனிக்கத்தக்க புத்தகங்கள் படித்தேன். இருக்கிற கவலை...கவனிக்கத்தக்க புத்தகங்கள் படித்தேன். இருக்கிற கவலை காணாதென்று மேலும் மேலும் துயரம் படிகிறது. இந்திய முஸ்லிம்களின் நிலை உலக முஸ்லிம்களின் நிலை எங்கள் நிலை என்று பாரச்சுமையாகிறது. உலகில் 100 கோடி முஸ்லிம்கள் என்று பெருமையாகப் பேசிக் கொள்வோம். 85 கோடி முஸ்லிம்களுக்கு எழுத வாசிக்கத் தெரியாதென்ற உண்மையை மிக சுலபமாக மறந்து விடுவோம். கொலவெறி பாடலை உலகமகா இசையாக போற்றிப் புகழும் பாரத தேசத்தின் முதல் மகனுக்கு முஸ்லிம்களின் அழுகுரல் காதில் விழாமல் போவது ஒன்றும் புதிதல்ல. புத்தகங்களைக் கொண்டு வந்த விடியல் பதிப்பகத்திற்கு மனசு குளிர்ந்த வாழ்த்துக்கள். அந்தப் புத்தகங்களைப் படிக்கும் வரை தூக்கம் வராது. இங்குள்ள எங்கள் புத்தகக் கடைகளில் எண்டமூரியும் ராஜேஸ்குமாரும்தான் கொடிகட்டிப் பறக்கிறார்கள். கட்டுரையை கனதியாக எழுதிய அருமைத் தம்பி தாஜுக்கு வாழ்த்துக்கள். அன்புடன் ஹனீபா காக்கா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-33345648035595918422012-03-30T00:52:43.023+04:002012-03-30T00:52:43.023+04:00வேலை பளுவின் காரணத்தால் அதிகம் வாசிக்க முடியவில்லை...வேலை பளுவின் காரணத்தால் அதிகம் வாசிக்க முடியவில்லை. இன்று தாஜின் கட்டுரையை படித்ததும் புல்லாங்குழலில் மீள்பதிவு செய்துள்ளேன். நன்றி நானா!/ தாஜ்.புல்லாங்குழல்https://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-6082755516838864402012-03-27T10:29:25.447+04:002012-03-27T10:29:25.447+04:00மத்தவங்களை குறை சொல்வதற்கு முன் நம்மை கொஞ்சம் பாரு...மத்தவங்களை குறை சொல்வதற்கு முன் நம்மை கொஞ்சம் பாருங்கள், "நோயாளிகள் இருக்கிறார்கள், மைக் கட்டித் தொழாதீர்கள்" என்று சொன்னதற்கு துப்பாக்கியைத் தூக்கியவர்கள்தானே நாம்(தௌஹீதுகள்)

அது சரி எங்க தாஜ் தீவிரவாதியாவா இருக்கிறார்? அப்புறம் சீர்காழி (நாக்)ஸேட்டிலைட்ண்ணு சொல்லுவீங்க..!

தாஜ், இனிமே இந்த மாதிரி வைதீஸ்வரன்கோயில்லெ கொடுக்கிற போட்டாவுல்லாம் கொடுக்காதீங்க.ஹமீது ஜாஃபர்https://www.blogger.com/profile/17592832377029622449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-56863740590873174492012-03-27T09:53:54.893+04:002012-03-27T09:53:54.893+04:00//இந்த பயங்கரமெல்லாம் போதாதென்று உங்கள்
புகைப்படம...//இந்த பயங்கரமெல்லாம் போதாதென்று உங்கள்
புகைப்படம் வேறு!!// முகத்தை மூடிக்கொண்டு படிக்கவும் என்று சொல்ல மறந்துவிட்டேன் மாலிக்!ஆபிதீன்https://www.blogger.com/profile/01572829078593588868noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-22897205235778464062012-03-26T17:49:51.918+04:002012-03-26T17:49:51.918+04:00இதுவரை தோன்றிய மதங்களில் இஸ்லாத்தை போல
விமர்சிக்க...இதுவரை தோன்றிய மதங்களில் இஸ்லாத்தை போல
விமர்சிக்கபட்ட மதம் வேறொன்றுமில்லை."நீங்கள்
இதனை சிந்திக்க வேண்டாமா?"என்ற வசனத்தை
வசதியாக மறந்த நம் சமுதாயமும்,இது வளர்ந்து
கிளைப்பரப்பி,வியாபித்துவிட்டத்தில் அவர்களின்
பொறாமையும் தான் முதன் காரணம்.இதற்கு
முந்தைய சரித்திர நிகழ்விலிருந்து இன்றைய
காஷ்மீரம் வரை இதுதான் நிலை.தீவிரவாதமே
முஸ்லிம்களின் மனோநிலை என மீடியாக்களின்
உதவியுடன் உலா வரும் இந்த அறிவுஜீவி(!)களின்
அராஜகம் நின்றபாடில்லை.நேற்றிலிருந்து இன்னுமொரு
கவலை:டோனிபிளேர் குரான் படிக்க ஆரம்பித்திருக்கிறார்
-லண்டன் டெய்லி மெயில்.
(இந்த பயங்கரமெல்லாம் போதாதென்று உங்கள்
புகைப்படம் வேறு!!)a.maleekhttps://www.blogger.com/profile/01229143957663529609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-46952192519428479942012-03-25T16:34:02.907+04:002012-03-25T16:34:02.907+04:00ஆபிதீன்:
//தாஜின் பிழைகளைப் பொறுத்து , பழையபடி தீவ...ஆபிதீன்:
//தாஜின் பிழைகளைப் பொறுத்து , பழையபடி தீவிர இலக்கியவாதியாக மாற்றி, மேலும் பிழைகள் பல செய்ய வைப்பாயாக, ஆமீன்.//
"ஆமீன்"

Thanks Abedheen.
நுட்பமான உழைப்பில்
பதியப்பட்டிருக்கிறது பதிவு,
சந்தோஷம்.
-தாஜ்Tajhttps://www.blogger.com/profile/02159442596231432367noreply@blogger.com