tag:blogger.com,1999:blog-3538237327464454447.post3791311292863528383..comments2023-10-24T13:32:57.198+04:00Comments on ஆபிதீன் பக்கங்கள் (ii): சிறை பட்ட மேகங்கள் - சு.மு.அகமதுUnknownnoreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3538237327464454447.post-57059509351923365112014-06-01T18:58:48.398+04:002014-06-01T18:58:48.398+04:00நன்றி தாஜ் பாய்.வாழ்த்துக்கள்.விரிவான அலசலுக்கு.உள...நன்றி தாஜ் பாய்.வாழ்த்துக்கள்.விரிவான அலசலுக்கு.உளவியலை மையப்படுத்தின படைப்பு.ஆழ்ந்த வாசிப்பில் அதை நன்கு உணர்ந்து வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.அன்புடன் முஸ்தாக்.சு.மு.அகமதுhttps://www.blogger.com/profile/05655345645024589134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-33432301444423108062014-06-01T17:13:33.166+04:002014-06-01T17:13:33.166+04:00நண்பர் அகமதுவின்
'சிறை பட்ட மேகங்கள்'
என...நண்பர் அகமதுவின்
'சிறை பட்ட மேகங்கள்'
என் ஆர்வமான வாசிப்பை
கோரி பெற்றது இன்னொரு கதை.
நுட்பம்சார்ந்து
சொல்ல ஆசைப்பட்டு
அப்படியே சொல்லியும் இருக்கிறார்.

இந்தக் கதையில்
கந்துவட்டி உலகம் விசாலமாக
சொல்லப்பட்டிருக்கிறது.
பெரிய படிப்பாளிகள் எல்லாம்
இந்த உலகில் சிக்கி தவிப்பது சோகம்!

எந்த ஊர்களிலும்
ஹிருதயமே இல்லாதவர்களே
இந்த தொழிலில்
கொடிக்கட்டிப் பறப்பவர்களாக இருக்கிறார்கள்.

நடைமுறை உலகில்
சாமானியனாக
நடுத்தர வர்க்கத்தினனாக
வாழ்வது
எல்லா காலங்களிலும் கஷ்டமானதுதான்.

இந்தக் கதையில்
அந்த 'நாட்' அழுத்தமாகவே பின்னப்பட்டிருக்கிறது.
சுருக்காக அது...
தலைக்கு மேலே தொங்குகிற அளவுக்கு!

மனைவி அறியாமல்
தேவையை முன்வைத்து(அல்லது ஆசை)
செய்துவிடும் ஒரு பிழை
ஒருவானை என்னமாய் படுத்திவிடுகிறது!

நாயகன் கனவில் கொள்ளும்
அதிர்ச்சியென்ன...
சாதாரணமானதா!?

கதையின் போக்கில்...
கடைசியில்
ஆண்மையோடு
எதையும்
எல்லாவற்றையும்
சமாளிக்க முடியும் என்கிற பாங்கில்
நாயகன் உறுதி பெறுவதில்
கதை ஆசிரியரைவிட
நமக்குத்தான்
அந்த முடிவு பெரிய ஆருதலாகிப் போகிறது.

அகம்மதுக்கு
வாழ்த்தும் பாராட்டும்

- தாஜ்T.A.Abdul Hameed Educational Trusthttps://www.blogger.com/profile/13270900190850918372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-41902386136103590602014-05-26T14:21:13.490+04:002014-05-26T14:21:13.490+04:00நன்றி சகோதரர் ஆபிதீன் அவர்களுக்கு.நன்றி சகோதரர் ஆபிதீன் அவர்களுக்கு.சு.மு.அகமதுhttps://www.blogger.com/profile/05655345645024589134noreply@blogger.com