tag:blogger.com,1999:blog-3538237327464454447.post1453437126759853770..comments2023-10-24T13:32:57.198+04:00Comments on ஆபிதீன் பக்கங்கள் (ii): அறியும் ஆர்வமுள்ளவனே அறிவாளி! - ராஜேந்திர யாதவ்Unknownnoreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3538237327464454447.post-46934774881225229642014-01-03T11:28:27.224+04:002014-01-03T11:28:27.224+04:00அருமையான உதாரணம்.
பதில் இன்னும் தொளிவுப் படுத்த
...அருமையான உதாரணம்.
பதில் இன்னும் தொளிவுப் படுத்த
வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன்.
அடுத்தப் பதிவை கண்டு
நான் மேலே பேசுவதுதான் சரியாக இருக்கும்.
நன்றி
ஆபிதீன்.
- தாஜ்T.A.Abdul Hameed Educational Trusthttps://www.blogger.com/profile/13270900190850918372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-58135089152608563332014-01-03T08:27:24.180+04:002014-01-03T08:27:24.180+04:00ஷிரீஷ் வேடமணிந்து ராஜேந்திர யாதவ் வரும் இடமெல்லாம்...ஷிரீஷ் வேடமணிந்து ராஜேந்திர யாதவ் வரும் இடமெல்லாம் அட்டகாசம் . ஓரிடத்தில் சொல்வார், ‘இந்த கலாச்சாரப் பாதிப்புகள் எல்லாம் ரயில் பெட்டியில் உட்கார்ந்திருக்கிற பிரயாணிகள் மாதிரி. பிரயாணிகள் நிரம்பிய பெட்டியிலே நீங்க ஏறப்பாத்தீங்கன்னா, உள்ளேயிருக்கறவன் ஒவ்வொருத்தனும் உங்களைப் பிடிச்சுத் தள்ளப் பார்ப்பான். உங்களை ஏறவிடாம அடிக்கப் பார்ப்பான். ஆனா உங்களுக்கும் ஏறவேண்டிய கட்டாயம் இருக்கே. அதனால எப்படியோ முண்டியடிச்சு ஏறிடுறீங்க. உள்ளே இருக்கறவங்களோட கொஞ்சம் பழக்கம் ஏற்பட்டவுடனே எதிர்ப்பு எல்லாம் மறைஞ்சிடுது. நீங்க சண்டைபோட்டு வாங்கின இடத்தை விட்டு கொஞ்சம் அங்கே இங்கே போனாலும் உங்க இடத்தை பத்திரமா வச்சுருக்கற அளவு பழக்கம் ஏற்பட்டுடுது. ஆனா என்ன கஷ்டம்னா, நீங்க உள்ளேயிருக்கறவங்களோட ஒன்றிப்போன பிறகு நீங்களும் அவங்களோட சேந்துக்கிட்டுப் புதுசா வர்றவங்களை எதிர்க்க ஆரம்பிச்சிடுறீங்க. உங்களையும் இதுமாதிரிதானே கஷ்டப்படுத்தினாங்க அப்படீங்கறதை மறந்தே போயிடுறீங்க.”. எப்படி? ’மனிதனுக்கு கால் முன்னோக்கி இருக்கறதுக்கே காரணம் அவன் முன்னேறிப் போகணுங்கறதுதான். (முன்னேறி நடக்காம பழமைவாதம் பேசிக்கிட்டு இருக்கிற) பேய்களுக்கும் பூதங்களுக்கும்தான் கால்கள் பின்னோக்கி இருக்கும்! என்று இன்னொரு இடத்தில் சொல்லும்போது என் கால்களைப் பார்த்தேன். ஆ...!ஆபிதீன்https://www.blogger.com/profile/01572829078593588868noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3538237327464454447.post-91367668968724430082014-01-02T21:55:09.588+04:002014-01-02T21:55:09.588+04:00மிக அற்புதான விவாத தொடக்கம்.
தொடர்ந்து,
எடிட் செய...மிக அற்புதான விவாத தொடக்கம்.
தொடர்ந்து,
எடிட் செய்யாமல்
பிரசுரியுங்கள் ஆபிதீன்.
நன்றி
- தாஜ்T.A.Abdul Hameed Educational Trusthttps://www.blogger.com/profile/13270900190850918372noreply@blogger.com