Saturday, March 3, 2018

பெரிதும் துன்புறுத்துப்பட்டவர் !

அப்துற்-றஹீம் எழுதிய 'படியுங்கள் சிரியுங்கள்' நூலிலிருந்து..

2 comments:

  1. ஒரு வேளை இது அல்லமா இக்பால் அவர்கள் மொழி பெயர்ப்புக்கு முன்பே கூறிய யூகமாக/கருத்தாக இருந்திருக்கலாம். அல்லமா யூசூஃப் அலி அவர்களின் ஆங்கில மொழி பெயர்ப்பு என் ஆன்மீக குருநாதரால் எனக்கு பரிந்துரைக்கப் பட்ட மிக சிறந்த ஒரு மொழி பெயர்ப்பு. நான் விரும்பி படிக்கும் ஆங்கில மொழிபெயர்ப்பும் கூட.

    ReplyDelete
  2. அல்லாமா யூசூஃப் அலி அவர்களின் மொழிபெயர்ப்பு எனக்கும் / எல்லோருக்கும் பிடிக்கும்தான் அமீன்பாய். அல்லாமா இக்பால் அவர்களின் நகைச்சுவைக்காக அப்துற்-றஹீம் இணைத்திருக்கலாம். நானும் அதற்காகவே இங்கே பகிர்ந்தேன். நன்றி.

    ReplyDelete