Tuesday, June 4, 2013

தொங்காதீர்கள்...! - இஜட். ஜபருல்லாஹ்

வார்த்தைகளைப்
பிடித்துக்கொண்டு
தொங்காதீர்கள்...

நாவை நீட்டி
ஒரு ஆட்டு ஆட்டினால்
சொன்னது எல்லாம்
பொய்யாய் ஆகிவிடும்...!
***

நன்றி : இஜட். ஜபருல்லாஹ்

1 comment:

  1. உண்மைதானே...ஆனால் பாரதிராஜாவை எதிர்ப்போர்களுக்கு இது புரிய வேண்டும்..

    ReplyDelete